பிரபல பெண் இயக்குனார் புற்றுநோயால் உயிரிழந்தார்

this news gives information about The famous female director died of cancer-pirapala pen iyakunar putruniyal uirilanthar

அவர் 2013 -ஆம் ஆண்டு முதல் ஓ.எல்.எக்ஸ், ஜி.ஆர்.டி. ஜீவல்லரி, ஆகிய  பல பிரபலமான விளம்பரங்களில்  நடிப்பு இயக்குனராக பணியாற்றி உள்ளார்.பிரபல பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயிவின் நெருங்கிய தோழி ஆவார்.

பிரவீணா மாலீஸ்த்தி பெங்களூரில் சார்ந்தவர்.இவர் பிரபல நடிப்பு இயக்குனராகவும் தெலுங்கு எழுத்தாளர் ஆவார்.இவர்  பல விளம்பரங்களை பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் 2013 -ஆம் ஆண்டு முதல் ஓ.எல்.எக்ஸ், ஜி.ஆர்.டி. ஜீவல்லரி, ஆகிய பல பிரபலமான விளம்பரங்களில்  நடிப்பு இயக்குனராக பணியாற்றி உள்ளார்.பிரபல பாடகர் மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயிவின் நெருங்கிய தோழி ஆவார்.

பிரவீணாவின் மரணதிற்கு  சின்மயி அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

unknown node