தமிழகத்தில் தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழகத்தில் தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை.

தமிழகத்தில் மட்டும் ரூ.17 கோடி வசூல்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா  நடித்துள்ளார்.

இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும்  வருகின்றனர். இப்படம்,  தமிழகத்தில் மட்டும் ரூ.17 வசூல் செய்துள்ளதாம். ரஜினியின் கபாலி திரைப்படம் முதல் நாளில் ரூ.20 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.