அஜித் படம்’ விஸ்வாசம் ‘இதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த படம் வரும் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.இதை எதிர்ப்பார்த்து கொண்டு ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த படம் அதிக வசூல் சாதனை படைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை போல பிரபலங்களும் இந்த படத்தைக்காண ஆவலாக உள்ளனர்.இந்த படம் குறித்த கருத்துகளை தங்களது ட்விட்டர் பதிவேட்டில் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ‘விஸ்வாசம்’ படத்தை புகழ்ந்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக கூறியுள்ளார்.
.