குலேபகாவலி கல்யாண் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள குலேபா பாடல் யு டூப் பில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று தற்போது சாதனை படைத்துள்ளது.
குலேபகாவலி கல்யாண் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.இந்தத்திரைப்படத்தினை கொட்டப்பாடி இராஜேஸ் தயாரித்துள்ளார். இப்படம் விவேக்-மெர்வின் இசையிலும் விஜய் வேல்குட்டி படத்தொகுப்பிலும் ஆர். எஸ். ஆனந்தகுமார் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் பிரபுதேவா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஹன்ஷிகா மோட்வானி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள குலேபா பாடல் யு டூப் பில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று தற்போது சாதனை படைத்துள்ளது.
unknown node