தமிழக அரசை கடவுளாக நினைக்கிறன் : விஷால்

This cinema news tells about the government of tamil nadu is considered as god vishal - thamilaka arasai kadavulaaga ninaikiren vishal

நடிகர் விஷால் தமிழக அரசை கடவுளாக நினைப்பதாக கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள், “இளையராஜா 75” நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகவும், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று கூறியுள்ளார்.