சிந்துபாத் படக்குழுவினரின் முக்கிய அப்டேட் !!!!!

This cinima news is gives information about The main update of Sindhabat filmmaker !!!!!-sinthupath padkuluvinarin mukiya update

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்திலிருந்து இரண்டாவது போஸ்டருடன் மார்ச் 11 இல் டீசர் வெளியாகும் என்ற  அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா  நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர்  விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிகை அஞ்சலியும்  நடித்து வருகிறார்.

மேலும் படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் தற்போது  இந்தபடத்தின் செகண்ட்லுக் போஸ்டரும், டீசர் ரிலீஸ்தேதியும்  வெளியானது.

இந்நிலையில் சிந்துபாத் படத்திலிருந்து இரண்டாவது போஸ்டருடன் மார்ச் 11இல் டீசர் வெளியாகும் என்ற  அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

unknown node