தீபிகாவிற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய ஓவியம்

This news gives information about The painting of the girl suffering from acid amounts to Deepika-deepikavirkku acidlal pathikapatta

அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி “சபாக்” திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் மணிஷா தன்னுடைய கையால் வரைந்த ஓவியம் ஒன்றை தீபிகாவிற்கு  பரிசாக வழங்கி உள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த லஷ்மி என்ற பெண் காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்நிலையில் பல துன்பங்களை கடந்த இவர்  தன்னை போன்று ஆசிட் வீச்சில்  பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு தொண்டு நிறுவனம்  தொடங்கி அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர்  2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கினார்.மேலும் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

தற்போது லஷ்மி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது .அப்படத்தில்  லஷ்மி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். இப்படத்திற்கு “சபாக்” என பெயர் வைத்துள்ளனர்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தீபிகா படுகோன் வெளியிட்டார்.

இப்படத்தை மேக்னா குல்சர் இயக்குகிறார்.

அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி “சபாக்” திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் மணிஷா தன்னுடைய கையால் வரைந்த ஓவியம் ஒன்றை தீபிகாவிற்கு  பரிசாக வழங்கி உள்ளார்.

unknown nodeunknown node