நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திரம். இவர் தற்போது “தளபதி 63” படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் “நண்பன்”.இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.
தற்போது தெலுங்கானாவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நண்பன் படத்தில் இடம் பெற்ற காட்சியை உதாரணமாக கூறி பாஸ் வேர்டை யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.
unknown node