இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை! மூன்றாவது குழந்தைக்கு தாயானார்!

மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அரிதாகி, பின் பிரபலமான நடிகை திவ்யா உன்னி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில்

மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அரிதாகி, பின் பிரபலமான நடிகை திவ்யா உன்னி.

மூன்றாவது குழந்தைக்கு தாயானார்.

மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அரிதாகி, பின் பிரபலமான நடிகை திவ்யா உன்னி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் டாக்டர் சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, 2016- இவர்கள் இருவரும் இடையே விவாகரத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, இவர் 2018ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மூன்றாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

unknown node