விரைவில் ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம்! ரசிகர்களின் கேள்விக்கு சேரனின் பதில்!

இயக்குனர் சேரன் இயக்கத்தில், கடந்த 2004-ம் ஆண்டு ஆட்டோகிராப் திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படத்தில்

இயக்குனர் சேரன் இயக்கத்தில், கடந்த 2004-ம் ஆண்டு ஆட்டோகிராப் திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிற நிலையில், ரசிகர் ஒருவர் சேரனிடம் ஆட்டோகிராப் இரண்டாவது பாகத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சேரன், ” கண்டிப்பாக வரும்’ என கூறியுள்ளார்.