"பூமராங்" படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகவுள்ளது!!!

This news gives Information About The second trailer of the movie "Bhoomarang" is released- "Bhoomarang" padathin irandavathu trailer

“பூமராங்” படத்தில் அதர்வா நடித்துள்ளார் .

“பூமராங்” படத்தின்  இரண்டாவது டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகர்களில் ஒருவர் .இவர் “பானா காத்தாடி “திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் பல விருதுகளையும் வாங்கியது.

அதன் பின்பு தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பூமராங்”.இப்படத்தில் அதர்வா கதாநாயகராகவும் , மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும்  நடித்து உள்ளனர்.

மேலும் உபன் படேல், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்க்கு ரதன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின்  இரண்டாவது டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.