நடிகர் யாஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் kgf.இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த்நீல் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் “kgf 2” படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ.
நடிகர் யாஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் kgf.இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த்நீல் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தைபடத்தில்பல முன்னணி நடிகர்கள் நடித்துள் ளார்கள். இந்த படம் பல கன்னட ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படம் பல விருதுகளை குவித்தது.
மேலும் இந்த படம் பல தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம்பாகம் தயாராக இருப்பதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.இந்நிலையில் மீண்டும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் யாஷ் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த்நீல் இயக்குகிறார்.
இந்நிலையில் “kgf 2” படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node