ரஜினி மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது....!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா பைனான்சியர் போத்ரா, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தனக்கு செக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.சினிமா பைனான்சியர் போத்ரா, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தனக்கு செக் மோசடி செய்ததாகவும், இந்த மோசடியில், நடிகர் ரஜினிகாந்தும் இதில் உடந்தையாக இருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் மீதான இந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.