மீண்டும் ஒரு சாதனைபடைத்த மெர்சல் படத்தின் பாடல்!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "மெர்சல் " திரைப்படம்.இப்படத்தில் கதாநாயாகியாக நித்யா மேனன் , சமந்தா, காஜல் அகர்வால்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “மெர்சல் ” திரைப்படம்.இப்படத்தில் கதாநாயாகியாக நித்யா மேனன் , சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்தனர்.மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா , வடிவேலு நடித்தனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது மட்டும் அல்லாமல் வசூலில் பல சாதனை படைத்தது. மேலும் இப்படம் பல விருதுகளையும் வாங்கியது.

இந்நிலையில் “மெர்சல்”படத்தில் இடம் பெற்ற “மாச்சோ” பாடல் 50 மில்லியன் பார்வையாளர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.