திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக அளித்த சூப்பர் ஸ்டார்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸை தடுக்கும் பணிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை ரஜினிகாந்த் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக  வழங்கியுள்ளார்.