சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது !!

நடிகர் விக்ராந் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் மிக குறைந்த படங்களிலேயே  நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்கிறார்.

நடிகர் விக்ராந் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் மிக குறைந்த படங்களிலேயே  நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்கிறார்.

ராம் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் ‘சுட்டு பிடிக்க உத்தரவு ‘. இந்த படத்தில் நடிகர் விக்ராந்த்,  ‘ காதல் கண் கட்டுதே ‘ படத்தில் நடித்த நடிகை அதுல்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.30 மணிக்கு மிக சிறப்பாக வெளியாகிறது.

சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது !!