நடிகை டாப்ஸியின் படத்தை கைப்பற்றிய இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன்!

நடிகை டாப்ஸி பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தற்போது கேம் ஓவர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த

நடிகை டாப்ஸி பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தற்போது கேம் ஓவர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில், இதன் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக்கவுள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குனரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யாப் கைப்பற்றியுள்ளார்.

unknown node