தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதையடுத்து, அவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதையடுத்து, அவர் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக-ன் தோல்வி குறித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால், தான் தோல்வி ஏற்பட்டுள்ளது.’ என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.