தந்தை – மகள் பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை! இணையத்தில் வைரலாகும் சேரன் மற்றும் அவரது மகளின் புகைப்படம்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் முதன் முதலாக காதல் வைரசு என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் இயக்கிய

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமாவார். இவர் தமிழில் முதன் முதலாக காதல் வைரசு என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘பாரதி கண்ணம்மா’. இவர் இயங்கிய மற்றும் நடித்த திரைப்படங்களுக்கு இவர் விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சேரனின் மகள், சேரன் லொஸ்லியாவின் மீது அன்பு காட்டுவது குறித்து கோபப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்ற சேரன் தனது மகளை கட்டியணைத்தவாறு எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node
தந்தை – மகள் பாசத்திற்கு ஈடு இணை வேறு எதுவுமில்லை! இணையத்தில் வைரலாகும் சேரன் மற்றும் அவரது மகளின் புகைப்படம்!