ஏண்டா முடி வெட்ட வந்தோம்னு இருக்கு! வளர்ந்து வரும் குட்டி நடிகரின் கலக்கல் வீடியோ!

குட்டி நடிகரான அஸ்வந்த் நம் அனைவர்க்கும் தெரிந்த ஒருவர். இவர் super star junior நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், அவரது நடிப்பாலும் பேச்சாலும் மக்கள் மனதில்

குட்டி நடிகரான அஸ்வந்த் நம் அனைவர்க்கும் தெரிந்த ஒருவர். இவர் super star junior நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், அவரது நடிப்பாலும் பேச்சாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் சீரியல்களிலும் கூட நடித்து வருகிறார்.

இந்நிலையில், அஸ்வந்த் முடி வெட்டுவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bw_xXd6gfAj/?utm_source=ig_web_copy_link

ஏண்டா முடி வெட்ட வந்தோம்னு இருக்கு! வளர்ந்து வரும் குட்டி நடிகரின் கலக்கல் வீடியோ!