நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நாயகி. இவர் தற்போது ‘தர்பார்” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிகை நயன்தாரா நடிக்கிறார் என செய்திகள் பரவிய நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா வில்லியாக நடிக்க இருக்கிறாராம்.
தர்பார் படத்தில் நயன்தாராவின் ரோல் இது தானாம்
This is Nayantara's roll in the movie Darbar