அனைவருக்கும் வெற்றியை கொடுத்த படம் இது தான் ஆர்.கே பாலாஜியின் ஓபன் டாக்

This news gives information about This is the film that gave everyone the success of RK Balaji's Open talk -anaivarukum verriyai koduththa padam ithu thaan r.k.balaji

நடிகர் ஆர்.கேபாலாஜி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் “எல் .கே .ஜி “. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில் தற்போது இந்த படம் தனது 50 வது நாளை கடந்துள்ளது.

இதையடுத்து தற்போது இந்த படத்தில் நாயகனாக நடித்த ஆர்.கே.பாலாஜி இந்த படம் குறித்து ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றியையும் ,பல நினைவுகளை கொடுத்த படமாக விளங்குகிறது.