தளபதி விஜய்க்கு அதிக நஷ்டத்தை கொடுத்த படம் இது தானாம்

Here is the information about This is the film that has given a lot of loss to General Vijay-thalapathy vijaykku athika nashtathai kodutha padm ithu thanaam

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர். இவர் படங்களை விரும்பாத மக்களே இருக்க முடியாது. இந்நிலையில் இவரின் படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இவர் பாக்ஸ் ஆபிஸ் மன்னர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் இவரது படங்களில் “புலி” தான் அதிக நஷ்டத்தை கொடுத்ததாம்.  மேலும் இந்த படம் இவருக்கு சுமார் 11 கோடி நஷ்டத்தை கொடுத்துள்ளதாம்.