இது தான் தல மாஸ்....!!! விசுவாசம் ட்ரைலரை பார்த்து பாராட்டிய பிரபல நடிகர்...!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தலைசிறந்த பிரபலமான நடிகராக உள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் பல ஹிட் ஆகியுள்ளது. அஜித் அவர்கள் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் தலைசிறந்த பிரபலமான நடிகராக உள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் பல ஹிட் ஆகியுள்ளது. அஜித் அவர்கள் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.இந்நிலையில், விசுவாசம் படத்தின் ட்ரைய்லர் குறித்து நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியதாவது, இது தான் தல மாஸ் என்று பாராட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இதுவரை அஜித் நடித்த படங்களில் வீரம் படம் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தற்போது விசுவாசம் படத்திற்கும் பிறகு இந்த நிலை மாறும் என்றும் கூறியுள்ளார்.