அனுஷ்கா சர்மா நடிக்காதற்கு இது தான் காரணமா

This news gives information about This is the reason why Anushka Sharma does not act-anushkasarma nadikathatahrku ithu than karanama

நடிகை அனுஷ்கா சர்மா  கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமண செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.இவர் “ஸீரோ” படத்திற்கு பிறகு எந்த  படங்களிலும் நடிக்க வில்லை.

இவர் சமீபகாலமாக சினிமாவில் நடிக்க வில்லை. தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அனுஷ்கா சர்மா. இவரின் கணவர் ஐபில் விளையாடி வருவதாலும் மற்றும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இவர் கேப்டனாக விளையாட இருப்பதால் அவருக்கு உறுதுணையாக இருந்து வருவதால் சினிமாவில் இவர் நடிக்க வில்லையாம்.