தொடரும் பிரபலங்களின் மரணம்....!!! பிரபல தொலைகாட்சி தொகுப்பாளினி மாரடைப்பால் மரணம்....!!!

மலையாள சினிமாவின் தொலைக்காட்சி தொகுப்பாளியான துர்கா மேனன்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக lupus என்ற நோயால் பாதிக்கப்பட்டு

மலையாள சினிமாவின் தொலைக்காட்சி தொகுப்பாளியான துர்கா மேனன்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக lupus என்ற நோயால் பாதிக்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான கொடுங்களூரில் நடைபெறுகிறது. இவரது மரணம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.