வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடும் தர்சன்! வைரலாகும் வீடியோ!

Thalapathy fan ???????????????? verithanam dance by our Champ @tharshan_shant Follow @tharshan.fc ✨ .. Follow for instant and exclusive updates about biggboss

ஈழத்து இளைஞனான தர்சன், தற்போது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், தனது பண்பான குணத்தாலும் தனக்கென தனி ரசிகர்கள்  பட்டாளத்தையே ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.இனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நிறைவு பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாக இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது இந்த வெளியேற்றம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது.இந்நிலையில், தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தின் பாடலான வெறித்தனம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node