இன்று அகவன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைய்லர் வெளியீடு...!

This cinema news gives information about todays audio and trailer release of agavan film - akavan padathin aadiyo marrum trailer veliyeedu

அகவன் படம் ஆர்.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்குனர் ஏழுமலை இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஆடியோ மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.