அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்தின் ட்ரைலர்...!

This cinema news talks about trailer of allaudins amazing camera movie - alaavuthinin arptha kemaraa thiraipadathin trailer

அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்தின் ட்ரைலர் திங்களன்று காலை வெளியாகிறது.

இயக்குனர் நவீன் இயக்கி நடித்துள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இந்த படத்தில் கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் திங்களன்று காலை வெளியாகவுள்ளது. இந்த ட்ரெய்லர் 4k HDR குவாலிட்டியில் வெளியாக உள்ளது.