பிரபல பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த கொடுமையை பாருங்களேன் !! இப்படியா செய்தார்கள் !!!!

ஜனவரி 25 ந் தேதி வெளியாகும்' மணிகர்னிகா 'படத்தில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் சினிமா ஹீரோயின் கங்கனா ரணாவத். இந்த படத்தில் இவர் ராணி கதாபாத்திரத்தில்

ஜனவரி 25 ந் தேதி வெளியாகும்’ மணிகர்னிகா ‘படத்தில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் சினிமா ஹீரோயின் கங்கனா ரணாவத். இந்த படத்தில் இவர் ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  இந்த கொடுமைகள் பாலியல் வன்கொடுமையில் சேராது என்று கூறியுள்ளார். இந்நிலையில்  கால்ஷூட் தேதிகளை பிழையாக கொடுத்தல் இவ்வாறு தவறான தேதிகளை கொடுப்பதால் பல வாய்ப்புகளை கங்கனா இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்து பலமணி நேரம் காக்க வைத்தல், மேலும் படப்பிடிப்பு தளத்தில் பல நடிகர்கள் ஈகோவுடன் தன்னிடம் நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். எனக்கு தெரியாமல் என்னுடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தல் முதலிய கொடுமைகளை தான் சந்தித்ததாக கங்கனா  கூறியுள்ளார்.

மேலும் கங்கனா  நடித்த படங்களுக்கு அவரை அழைக்காமல் படவிழா  வைப்பது முதலிய கொடுமைகளை சந்தித்ததாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் சினிமா ஹீரோயின்களில் கங்கனாவும்  ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.