11 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் த்ரிஷா-ராதாமோகன் கூட்டணி

This cinma news gives information about Trisha-Radhamohan coalition joins after 11 years-11 aandukalukku piraku inayum thrisha rathamohan koodani

ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “பாட்லா”.இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார்.இந்த படத்தில்  நடிகை டாப்ஸியின் கதாப்பாத்திரத்தில் த்ரிஷா  நடிக்க ஒப்பந்தமாகி  இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  த்ரிஷா-ராதாமோகன் கூட்டணி தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ்,ஹிந்தி ,தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “96”.இந்த படத்தில்  ஜோடியாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.இந்நிலையி இந்த படம் ஒரு சிறந்த காதல் படமாகும்.இந்த படம் இவருக்கு மிக பெரிய புகழையும் ,பாராட்டையும் பெற்றுத்தந்து ,மேலும் பல  விருதுகளையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “பாட்லா”.இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார்.இந்த படத்தில்  நடிகை டாப்ஸியின் கதாப்பாத்திரத்தில் த்ரிஷா  நடிக்க ஒப்பந்தமாகி  இருக்கிறார். இந்நிலையில் அமிதாப்பச்சன் வேடத்தில்  நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேச்சு வார்த்தை நடந்து  வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

த்ரிஷா-ராதாமோகன்  கூட்டணியில் ஏற்கெனவே “அபியும் நானும்” படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  த்ரிஷா-ராதாமோகன் கூட்டணி தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.