நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர் தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சதுரங்க வேட்டை 2 , ,கர்ஜனை என மூன்று படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும் ,மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார்.
unknown nodeஅம்ரீஷ் கணேஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.டி ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படம் படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாருக்கு அனுப்ப பட்டது. இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தை ஆக்டொபர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளதாக பல் தகவல்கள் பரவி வருகிறது.