நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டி ராஜ் இயக்கத்தில் உருவாகும் SK-16 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை அணு இம்மானுவேல் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் யோகி பாபு மற்றும் சூரி இருவரும் நடிக்கவுள்ளார்கள்.
https://www.instagram.com/p/BxJk5tTgYKe/?utm_source=ig_web_copy_link