ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஆஸ்கார் விருது விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்கு அடித்த ஜாக்பாட்!

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளை தட்டி சென்ற ஜோக்கர் திரைப்படம்.

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளை தட்டி சென்ற ஜோக்கர் திரைப்படம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்துக்காக நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றுள்ளார். மேலும், சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதையும் ஜோக்கர் திரைப்படம் வென்றுள்ளது.