U/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா......!!!

This cinema news gives innformation about u-a certified flowing towards me - u-a saanrithal perra ennai nokki paayum thottaa

நடிகர் தனுஷ் நடித்து மாரி – 2 படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது.

இதனையடுத்து, படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.