இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், காதல் கதையாக உருவாக்கியுள்ள, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ வழக்கிங்கியுள்ளனர்.
unknown node