'யு' சான்றிதழ் பெற்ற வாட்ச்மேன் திரைப்படம்....!

This cinema news gives information about u certified watchman movie - yu sanrithal perra watchmen thiraippadam

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் ‘யு'(U) சான்று பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். ‘2.O’ பட ஒளிப்பதிவாளர் நிராவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்பட ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.