வடிவேலு நடிக்கும் படத்திற்கு தடையா !!!!இயக்குநர் விளக்கம் !!!!!

This cinima news gives information about Vadivelu's film will be blocked!!!!Director's description !!!!!-vadivelu nadikum padthirku thadaiya iyakunar vilakam

வடிவேலு நடிப்பில் வெளியான படம் “23 ம் புலி கேசி”.இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்து அந்த படம் பல பிரச்சனைகளால் பாதியில் நின்றது.

எனவே தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுக்கு இந்த படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு தான் எந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று  நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை விதித்துள்ளது.

நடிகர் வடிவேலு கோலிவுட்சினிமாவில் புகழ் பெற்ற காமெடிய நடிகர்.இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான படம் “23 ம் புலி கேசி”.இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்து அந்த படம் பல பிரச்சனைகளால் பாதியில் நின்றது.அதற்கு பிறகு நடிகர் வடிவேலு எந்த படத்திலும் நடிக்க வில்லை.

எனவே தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுக்கு  “24 ம் புலி கேசி “படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு தான் எந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று  நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு “பேய்மாமா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தற்போது அளித்த பேட்டியில், “பேய் மாமா” படத்தினை இயக்கக்கூடாது என எந்த ஒரு தகவலும் எனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். நடிகர் வடிவேலுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதனை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.மேலும் “பேய் மாமா” படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.