பிரபல நடிகையின் காதலர் தின போஸ்....!!!

This cinema news gives information about valentines day pose of the famous actress - pirabala nadikaiyin kaathalar thina pose

காதலர் தினத்தையொட்டி பிரபல நடிகை அமலாப்பால் ஒரு ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை அமலாபால் கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு விளம்பரத்திற்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.