வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு யு சான்று மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!!

நடிகர் சிம்பு சுந்தர் சி. இயக்கத்தில் ' வந்தா ராஜாவாதான் வருவேன் ' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ்,

நடிகர் சிம்பு சுந்தர் சி. இயக்கத்தில் ‘ வந்தா ராஜாவாதான் வருவேன் ‘ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர் முதலியவர்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் உள்ள  ‘வாங்க மச்சான் வாங்க பாடல் ‘நேற்று  ரிலீஸாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு தற்போது  படத்திற்கு ‘ யு சான்று ‘ கொடுத்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி  இந்த படம்  ரிலீஸாக இருக்கிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.