வெற்றி படிகளை நோக்கி செல்லும் விக்ரமின் சாமி ஸ்கொயர் படம் ....!!!

நடிகர் விக்ரம் சினிமா பயணத்தில் படு வெற்றி படம் என்றால் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாக்கி இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் சினிமா பயணத்தில் படு வெற்றி படம் என்றால் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாக்கி இன்று வெளியாகியுள்ளது.

ஹரி இயக்க விக்ரம் நடிக்கும் இப்படத்தில் புதிதாக ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இன்று திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் எனபதை பார்ப்போம்.