தெற்கே உதித்த அறிவு சூரியனின் நினைவு நாள் இன்று : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல்,

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது அக்கறையை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்பாடுகளில் மக்கள் ஈடுபடுவதற்கான விழிப்புணர்வை அளித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தியாவின் ஏவுகணை நாயகனான ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது. இதனையடுத்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், கலாமுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ‘தெற்கே உதித்த அறிவு சூரியனின் நினைவு நாள் இன்று’ என பதிவிட்டுள்ளார்.

unknown node