விஜய்சேதுபதி முதல்முறையாக இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்!!!!!!!!!!

This cinima news is gives information about Vijay Sethupathi plays the second part for the first time !!!!!!!!!!!-vijaysethupathi muthalmuraiyaka irandam pakathil nadikirar

விஜய் சேதுபதி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “சேதுபதி”.இந்நிலையில் இவர் முதல்முறையாக “சேதுபதி” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்  “சேதுபதி” படத்தின் இரண்டாம் பாகத்தை அருண் குமார்  இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இந்நிலையில்  இவர் மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகைசமந்தா நடித்துள்ளார்.

மேலும் தற்போது நடிகர் விஜய்சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “சேதுபதி”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை  இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இவர் முதல்முறையாக இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில்  “சேதுபதி” படத்தின் இரண்டாம் பாகத்தை அருண் குமார்  இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.