நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று அசால்ட்டா நடிக்கும் சூப்பர் ஹீரோ.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல அவதாரங்களையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் சொந்தமாக ஒரு கதையை எழுதி அதை தயாரிக்க முடிவெடுத்துவிட்டாராம். “ஆரஞ்சு மிட்டாய்” படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாத் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு “சென்னை பழனி மார்ஸ்” எனும் பெயர் வைக்க பட்டுள்ளதாம்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22 ந் தேதி வெளியாக இருக்கிறது.இதனை தற்போது விஜய்சேதுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
unknown node