விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட்லுக்_சிங்கிள் டிராக் ..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்.ரசிக பட்டாளத்தை அதிக அளவில் கொண்ட நடிகர்.தற்போது நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில்
நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு தளபதி 63 என்ற பெயரில் அவருடைய ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
படம் பற்றிய சிறு தகவல்கள் கூட வரவில்லை இதனால் அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கிடா விருந்தை அளித்துள்ளது படக்குழு
படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ன் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் இரு சிங்கிள் டிராக்குகளை விஜய் பிறந்த நாளான ஜுன் 22அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் ரசிகர்கள் ஜுன் 22டை நோக்கி கொண்டாட்டத்தில் உள்ளனராம்
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025