தளபதி விஜய் ரசிகரின் அட்டகாசமான செயல்! வியந்து பார்க்கும் ரசிகர்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய்க்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இதனையடுத்து, தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், தனது வீட்டின் மீது தளபதி என்று பெரிய சைன் போர்டு வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node