சாதனை படைக்க காத்திருக்கும் விஜயின் அடுத்த படம் எது தெரியுமா....?

தளபதி விஜய் அவர்கள் மிகவும் பிரபலமான நடிகராக கருதப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி படம் அனைவரும் வியந்து  பார்க்கும் வண்ணம் இருந்தது. இது

தளபதி விஜய் அவர்கள் மிகவும் பிரபலமான நடிகராக கருதப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி படம் அனைவரும் வியந்து  பார்க்கும் வண்ணம் இருந்தது. இது போன்ற படம் மீண்டும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில், மணிரத்னம் கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற கதையை இயக்குவதற்காக பிரபல நடிகர்களான விஜய், விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களில்டம் பேசி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், விஜய் இதற்காக போட்டோசூட் கூட ரகசியமாக எடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

source :tamil.cinebar.in