நடிகர் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களின் ஓட்டு மொத்த ஆதரவை பெற்ற படம் ‘ 96 ‘ இந்த படத்தின் வெற்றி அடுத்து துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியானது. மேலும் படத்தை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பதாகவும் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
unknown nodeநடிகர் விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். இவரையே இந்த படத்திற்கும் ஹீரோயினியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மீண்டும் நடிகை சமந்தாவும் , நடிகர் விஜய்சேதுபதியும் துக்ளக் தர்ப்பார் என்கிற இந்த படத்தில் இணைய இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .