சினிமாவில் கஷ்ட பட்டு ஜெயித்த விக்ரமின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் !பிரபல நடிகரின் ஓபன் டாக்

கோலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர்கள் வெற்றியின் இலக்கை அடைய அடைந்திருக்கிறார்கள் என்பது நம்

கோலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர்கள் வெற்றியின் இலக்கை அடைய அடைந்திருக்கிறார்கள் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் சேத்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில், விக்ரம் பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் விக்ரம் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்தார்.அவர் பட்ட கஷ்டங்களை சினிமாவில் படம் எடுக்கும் அளவிற்கு கொடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.