நடிகர்கள் வாழ்க்கை சந்தோஷமானது என்று எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் அதற்குள் சென்று பார்த்தால் தான் எத்தனை பிரச்சனை உள்ளது என்று தெரியும்.
unknown nodeஒரு படம் என்று எடுத்து கொண்டால் அதில் நடிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், இவர்களை தாண்டி அதில் உள்ள மற்ற கலைஞர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பது எல்லாம் நாம் பார்த்திருப்போம்.
unknown nodeஅதே போல் தான் இங்கும் நடந்துள்ளது அது என்னவென்றால் ஒரு புதிய படத்தில் சண்டை காட்சியின் படப்பிடிப்பில் போது தவறு நடந்து அதன் விளைவாக முதுகெலும்பு பிரச்சனையில் நடிகர் மாட்டிக் கொண்டுள்ளார் அது வேற யாருமில்லை நடிகர் விஷ்ணு தான் . இவருக்கு தலையில் இருந்து முதுகு வரை பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது புகைப்படங்களை சமூக வளையதலத்தில் பதிவிட்டுவந்தார் இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் அதில் அவர் சொல்லியிருப்பதை கேட்டு ரசிகர்கள் எல்லோரும் சற்று சோகத்தில் உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர் இதிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றனர்.
unknown node